/* */

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை நீர்வளத்துறை வெளியிட்டுள்ளது.

HIGHLIGHTS

Today Water Level | Tenkasi Dam
X

பைல் படம்.

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய (16-07-2022) நீர்மட்டம் :

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 64 அடி

நீர் வரத்து : 89 கன அடி

வெளியேற்றம் : 10 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 78.50 அடி

நீர்வரத்து : 90 கன அடி

வெளியேற்றம் : 5 கன அடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 42.65 அடி

நீர் வரத்து : 125 கன அடி

வெளியேற்றம் : 5 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 36.10 அடி

நீர் வரத்து: 47 கன அடி

வெளியேற்றம்: 47 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 86 அடி

நீர் வரத்து :159 கன அடி

நீர் வெளியேற்றம்: 5 கன அடி

மழை அளவு :

கடனா : 7 மி.மீ

ராமா நதி: 5 மி.மீ

கருப்பா நதி : 54 மி.மீ

குண்டாறு : 20 மி.மீ

அடவிநயினார்: 25 மி.மீ

செங்கோட்டை: 8 மி மீ

தென்காசி : 11 மி.மீ

சிவகிரி: 2 மி.மீ

Updated On: 16 July 2022 3:27 AM GMT

Related News

Latest News

  1. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  2. ஆன்மீகம்
    கொஞ்சம் பாலும் தேனும் கொடுங்க..! அறிவை அள்ளித்தருவார் விநாயகர்..!
  3. இந்தியா
    அரசியல் கட்சி மீது வழக்கில் குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை: நீதித்துறை...
  4. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  5. அரசியல்
    மத்தியில் ஆட்சி அமைக்க மெஜாரிட்டி கிடைத்து விட்டது: அமித்ஷா பேச்சு
  6. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  7. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  8. வீடியோ
    படம் ரொம்ப Average || ரெண்டு தடவ எடுத்து வச்சுருக்கானுங்க | ELECTION...
  9. வீடியோ
    பாக்கலாம் HEROINE சூப்பரா இருந்துச்சு | அதுவும் அந்த Song😉| INTK FDFS...
  10. கல்வி
    தமிழகம் முழுவதும் பொறியியல் படிப்பில் சேர 1.52 லட்சம் பேர் விண்ணப்பம்