/* */

தென்காசி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம்

தென்காசி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம்
X

தென்காசி மாவட்ட ஆட்சியர் தலைமயில் நடந்த அனைத்துக்கட்சி கருத்துக்கேட்பு கூட்டம்.

தென்காசி மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடி பட்டியல் வெளியிட்டது குறித்து மாவட்ட ஆட்சியா் தலைமையில் அனைத்துக்கட்சி கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் போது மூத்த குடிமக்களுக்கும்,ஊனமுற்றோருக்கும் தனி வசதி செய்துதரப்பட வேண்டும். உள்ளாட்சித் தேர்தலுக்கு உரிய இட ஒதுக்கீடு அடிப்படை தொகுதி பட்டியல் எப்போது அறிவிக்கப்படும்?. வாக்காளர் சேர்ப்பு மற்றும் நீக்கத்திற்கு கால அவகாசம் வழங்கப்படுமா?.

தொகுதி இட ஒதிக்கீடு பரிசீலனை செய்யும்போது அனைத்துக் கட்சியினரையும் கலந்தாலோசிக்க வேண்டும் அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிய வேண்டும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் விடுபட்ட வாக்காளர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளின் சார்பாக சாார்பாக மாவட்டச் செயலாளர்கள் , கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Updated On: 8 Aug 2021 3:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!
  3. உசிலம்பட்டி
    மதுரை அருகே திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வாகனம்
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலில் மினுமினுக்கும் சரும் வேண்டுமா? கவலையை விடுங்கள்!
  5. வீடியோ
    மீண்டும் வெடித்தது Suriya-வின் சர்ச்சை மும்பையில் என்ன நடக்கிறது ? |...
  6. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
  8. ஈரோடு
    சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்லூரியில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  9. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  10. ஈரோடு
    சத்தி, புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள்:...