/* */

தென்காசியில் பாஜக 42வது ஸ்தாபன நாள் விழா கொண்டாடப்பட்டது

தென்காசி நகர பாரதிய ஜனதா கட்சி சார்பாக, பாஜக 42வது ஸ்தாபன நாள் தென்காசி வாய்க்கால் பாலம் இசக்கியம்மன் கோவில் முன்பு கொண்டாடப்பட்டது

HIGHLIGHTS

தென்காசியில் பாஜக  42வது ஸ்தாபன நாள் விழா கொண்டாடப்பட்டது
X

தென்காசியில் பாஜக ஸ்தாபன நாள் கொண்டாடப்பட்டது

பாரதிய ஜனதா கட்சி 42வது ஸ்தாபன நாள் விழாவில் கொடி ஏற்றப்பட்டு பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

நிகழ்சியில் மாவட்டதுணை தலைவர் முத்துக்குமார், மண்டல் பார்வையாளர் ஆனந்திமுருகன், நகர பொதுச்செயலாளர் ராஜ்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருப்பசாமி, நகர் மன்ற உறுப்பினர்கள் சுனிதா, பொன்னம்மாள், லெட்சுமணப்பெருமாள், சங்கர சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Updated On: 7 April 2022 4:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா ஒரு "பலாப்பழம்"..! எப்படி?
  2. இந்தியா
    குழந்தை பருவ காதலிக்காக வேலை கேட்டு உருக்கம்: சிஇஓ பதிவு வைரல்
  3. திருவள்ளூர்
    6.ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட குளியலறையை சீரமைத்து தர...
  4. லைஃப்ஸ்டைல்
    சோயா புரதம்..! மேற்கத்திய கட்டுக்கதைகள்..!
  5. வேலைவாய்ப்பு
    இந்தியாவில் சட்டம் பயின்றோருக்கான சிறந்த தொழில் வாய்ப்புகள்
  6. நாமக்கல்
    ப.வேலூர் தேசிய வேளாண் மார்க்கெட்டில் கொப்பரை ஏலம்
  7. நாமக்கல்
    சேந்தமங்கலம் பகுதிகளில் நாளை 15ம் தேதி மின்தடை அறிவிப்பு
  8. அரசியல்
    40 தொகுதிகளின் ரிசல்ட் உணர்த்துவது என்ன? இது அனைத்து கட்சிக்குமான ஒரு...
  9. வீடியோ
    🔴LIVE: அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்கள்...
  10. இந்தியா
    ஆந்திராவின் மறக்க முடியாத ஹீரோ..!