/* */

தென்காசியில் வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி

தென்காசியில் வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி
X

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தென்காசியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தேசிய வாக்காளர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. வாக்களிப்பதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தென்காசியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட ஆட்சியர் சமீரன் தொடங்கி வைத்தார். காசி விஸ்வநாதர் ஆலயம் முன்பு தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது.பேரணியின் போது, வாக்களிப்பதன் அவசியம், வாக்குகளை விற்பனை செய்ய வேண்டாம் போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதாகைகளை மாணவர்கள் ஏந்தி சென்றனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான கல்லூரி மாணவர்கள், இளம் வாக்காளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Jan 2021 6:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  2. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  3. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  4. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  5. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  6. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  9. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...
  10. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்