/* */

திமுக அரசை கண்டித்து ராமநாதபுரத்தில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக அரசை கண்டித்து ராமநாதபுரத்தில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திமுக அரசை கண்டித்து ராமநாதபுரத்தில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
X

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்ததை கண்டித்தும், உள்ளாட்சி தேர்தலில் திமுகவினர் முறைகேடு புரிந்ததாகவும் கூறி, திமுக அரசினை கண்டித்து, அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், பெண்கள் உட்பட 1000க்கும் மேற்பட்டோர், இராமநாதபுரம் பாரதி நகரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இதில், திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Updated On: 28 Feb 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புதிய விடியல்! வாழ்த்துவோம் வாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கால் நூற்றாண்டு காதல் வாழ்க்கை..!
  3. லைஃப்ஸ்டைல்
    புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கான வாழ்த்துச் செய்திகள்
  4. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்
  5. வீடியோ
    🔴LIVE :கொல்கத்தாவில் நிர்மலா சீதாராமனின் அனல் பறக்கும் உரை ||...
  6. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    சவுக்கு சங்கரிடம் ஒரு நாள் விசாரணை நடத்த திருச்சி போலீசுக்கு கோர்ட்...
  8. அண்ணா நகர்
    250 வார்டுகளாக மேலும் விரிவடைகிறது பெருநகர சென்னை மாநகராட்சி எல்லை
  9. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் தேசிய டெங்கு தினம் அனுசரிப்பு..!