/* */

ரோட்டரி சங்கங்கள் சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள், அரசு மருத்துவமனைக்கு அமைச்சர் ரகுபதி வழங்கினார்

புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனைத்து ரோட்டரி சங்கங்கள் சார்பில் அமைச்சர் ரகுபதி 15 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை வழங்கினார்.

HIGHLIGHTS

ரோட்டரி சங்கங்கள் சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள்,  அரசு மருத்துவமனைக்கு அமைச்சர் ரகுபதி வழங்கினார்
X

புதுக்கோட்டை மாவட்ட அனைத்து ரோட்டரி சங்கங்கள் சார்பில் இரண்டாவது தவணையாக 15 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை அமைச்சர் ரகுபதி, அரசு மருத்துவமனைக்கு வழங்கினார். அருகில் எம்எல்ஏ முத்துராஜா, ரோட்டரி சங்க நிர்வாகிகள்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இரண்டாவது தவணையாக இன்று 15 ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள் புதுக்கோட்டை வருவாய் மாவட்ட அனைத்து ரோட்டரி சங்கங்களின் சார்பில் வழங்கும் நிகழ்ச்சி நடைபெ்றது.

ரோட்டரி மாவட்டம் ஆளுநர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். இந்த நிகழ்வில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா சிறப்பு விருந்தினர்களாக கலந்து கலந்துகொண்டு 15 ஆக்சிசன் செறிவூட்டும் கருவிகளை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதியிடம் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவர்கள் ராஜ்மோகன், இந்திராணி நகரச் செயலாளர் க.நைனா முகம்மது, ரோட்டரி மாவட்ட செயலாளர்கள் கான் அப்துல் கபார் கான், அருணாச்சலம், மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் கர்ணன், பஷீர் முகமது, துணை ஆளுநர் ஹபிபுல்லா, ரோட்டரி மாவட்ட நிர்வாகிகள் மோகன்ராஜ், வில்சன் ஆனந்த், மற்றும் ரோட்டரி சங்கத் தலைவர்கள், செயலாளர்கள், முன்னாள் தலைவர்கள், மற்றும் உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Updated On: 7 Jun 2021 1:46 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்களின் வகைகளும் மேற்கோள்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில் அன்பின் அலைகள்!
  3. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  4. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி
  5. லைஃப்ஸ்டைல்
    நான் வணங்கும் அன்னைக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. தேனி
    தேனியில் அன்னையர் தின மாவட்ட செஸ் போட்டிகள்
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பு மனைவிக்கு அமுதமொழிகள்! திருமண நாள் வாழ்த்துகள்
  8. தேனி
    வணிகமயமான வீரபாண்டி திருவிழா! நெருக்கடியில் தவிக்கும் பக்தர்கள்
  9. சுற்றுலா
    ஊட்டிக்கு இ-பாஸ்: படிப்படியான வழிகாட்டி!
  10. தேனி
    தேனியில் 6வது நாளாக மழை! வீரபாண்டியில் வானில் வர்ணஜாலம்