/* */

புதுக்கோட்டை மாவட்டம்:நாளை தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம்:நாளை தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு
X

புதுக்கோட்டை மாவட்டம்:நாளை தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு


புதுக்கோட்டை, அறந்தாங்கி சுகாதாரப் பகுதி மாவட்டங்களில் நாளை(19.8.2021) கொரோனா தடுப்பூசி ( கோவிஷீல்டு ) நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

1.புதுக்கோட்டை நகராட்சி -நகர்மன்ற கட்டிடம்.

2. அண்டக்குளம் வட்டாரம் -புலியூர், வீரப்பட்டி மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

3.அரிமளம் வட்டாரம் - அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

4. நச்சாந்துபட்டி வட்டாரம் -கோனாபட்டு , இட் பாரிஸ்,மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

5. ஆதனக்கோட்டை வட்டாரம்- கதுவாலி பட்டி, பாலன் நகர் மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

6. பொன்னமராவதி வட்டாரம்- ஆலம்பட்டி ஆவம்பட்டி மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

7. பரம்பூர் வட்டாரம்-கோத்திராபட்டி மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

புதுக்கோட்டை சுகாதாரப் பகுதி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி (கோவாக்ஸின் இரண்டாம் தவணை மட்டும்) நடைபெறும் இடங்கள்

1. புதுக்கோட்டை நகராட்சி- நகர் மன்றக் கட்டிடம்.

2. கதுவாரிபட்டி, பாலன் நகர் மற்றும் ஆதனக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம்.

3.அரிமளம் ஆரம்ப சுகாதார நிலையம்

அறந்தாங்கி சுகாதாரப் பகுதி மாவட்டத்தில் நாளை (19.08.2021) கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

( கோவிஷூல்ட் மட்டும்):

1. நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், அறந்தாங்கி ( வெளிநாடு செல்வோர் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் மட்டும்)

2. கந்தர்வகோட்டை வட்டாரம்- அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், கந்தர்வக்கோட்டை, கோவிலூர்,நடுப்பட்டி.

3.கரம்பக்குடி வட்டாரம்- அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கறம்பக்குடி, மாங்கோட்டை, வாண்டான்விடுதி, பிலாவிடுதி

4.திருவரங்குளம் வட்டாரம்- அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மஞ்சண்விடு்தி, மழவராயன்பட்டி, பனங்குளம் தெற்கு, வெள்ளாக்குளம்.

5.அறந்தாங்கி வட்டாரம்- அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்,எரிச்சி, குரும்பூர், மாத்தூர் ராமசாமிபுரம்.

6.மணமேல்குடி வட்டாரம்- அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்,கட்டுமாவடி மீனவர் காலனி,கோட்டைப்பட்டினம் பஞ்சாயத்து அலுவலகம்.

7.ஆவுடையார்கோயில் வட்டாரம்-அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்,மேலக்கோட்டை,ஆவுடையார் கோவில்.

கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

முகாம் ஏற்பாடுகளை புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி சுகாதாரபணிகள் துணை இயக்குநர்கள் செய்துள்ளனர்.

Updated On: 18 Aug 2021 6:12 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  5. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  6. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  8. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  10. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....