/* */

பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் ரத்ததான முகாம்: பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் நடைபெற்ற ரத்ததான முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு ரத்தத்தை தானம் செய்தனர்.

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் ரத்ததான முகாம்: பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
X

பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் நடந்த ரத்ததான முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் ரத்தம் வழங்கினர்.

பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் கிராமத்தில் உள்ள மார்டன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் முன்னாள் நூருல் இஸ்லாம் இளைஞர் அணி மற்றும் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.

Updated On: 9 Jun 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.