/* */

நாமக்கல் அண்ணா அரசு கல்லூரியில் இயற்பியல் மன்ற துவக்க விழா

நாமக்கல் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இயற்பியல் மன்ற துவக்க விழா மற்றும் பயிற்சி முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

நாமக்கல் அண்ணா அரசு கல்லூரியில் இயற்பியல் மன்ற துவக்க விழா
X

நாமக்கல் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற இயற்பியல் மன்ற துவக்க விழாவில், கல்லூரி முதல்வர் முருகன் பேசினார்.

நாமக்கல் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இயற்பியல் மன்ற துவக்க விழா மற்றும் பயிற்சி முகாம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் முருகன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். கல்லூரி இயற்பியல் துறை தலைவர் பங்காரு முன்னிலை வகித்தார். சென்னை லோகநாதா நாராயணா அரசுக் கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியர் தேவசங்கர் மற்றும் தர்மபுரம் ஞனாம்பிகை அரசு மகளிர் கல்லூரி பேராசிரியர் சண்முகம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார்கள்.

முதுகலை மாணவர் கோகுல் இயற்பியல் மன்ற பொறுப்பாளர்களை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு, எளிய சோதனை முறைகளில் இயற்பியல் கோட்பாடுகளின் செயல் விளக்கம் மற்றும் நானோ துகள்களின் அடிப்படை அறிவியல் என்கிற தலைப்பில் பயிற்சி அளித்தனர். முடிவில் மன்ற செயலாளர் ஜெயமுருகன் நன்றி கூறினார்.

Updated On: 30 Nov 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?