/* */

கிருஷ்ணகிரியில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்த நாள் விழா

கிருஷ்ணகிரியில் வி.சி.கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரியில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்த நாள் விழா
X

கிருஷ்ணகிரியில் வி.சி.கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரி தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை எதிரில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி.யின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு வி.சி மாவட்ட செயலாளர் கனியமுதன் தலைமை வகித்து, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட செய்தி தொடர்பாளர் ஜிம்.மோகன், பொருளாளர் முனிராவ், ஊடக பிரிவு மாநில துணை செயலாளர் அம்பேத்வளவன், ஊத்தங்கரை ஒன்றிய செயலாளர் பவுன்ராஜ், ஒன்றிய துணை செயலாளர்கள் மூர்த்தி, திருப்பதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 17 Aug 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  2. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  3. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  5. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்
  7. இந்தியா
    டெல்லியில் வருகிற 21ம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய குழு
  8. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  9. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  10. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?