/* */

கரூர் அரசு கலைக்கல்லூரியில் ஸ்டாலின் பிறந்த தின விழா கொண்டாட்டம்

கரூர் தான்தோன்றி மலை அரசு கலைக்கல்லூரி விளையாட்டு துறை சார்பில் ஸ்டாலின் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

கரூர் அரசு கலைக்கல்லூரியில் ஸ்டாலின் பிறந்த தின விழா கொண்டாட்டம்
X

கரூர் அரசு கலைக்கல்லூரியில் ஸ்டாலின் பிறந்த நாள் விழா இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த தினம் இன்று தமிழக அளவில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. கரூர் அருகே உள்ள தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியின் உடற்கல்வித்துறை சார்பில் வெடி வைத்தும், மக்களுக்கு இனிப்புகள் கொடுத்து கொண்டாடப்பட்டது.

கரூர் அரசுக்கலைக்கல்லூரியின் முன்புறம், கரூர் அரசு கலைக்கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் ராஜேந்திரன் தலைமையில் விளையாட்டுத்துறை மாணவ, மாணவிகள், முதல்வர் மு.க.ஸ்டாலின் 69 வது பிறந்த தினத்தினை முன்னிட்டு வெடி வைத்தும், அப்பகுதியின் வழியாக சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்து பயணிகளிடம் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

Updated On: 1 March 2022 11:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?