/* */

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: பல்வேறு கட்சியினர் மலர் தூவி மரியாதை

இமானுவேல் சேகரனார் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு திமுக அதிமுக உள்பட பல்வேறு அமைப்புகள் மரியாதை செலுத்தினர்.

HIGHLIGHTS

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: பல்வேறு கட்சியினர் மலர் தூவி மரியாதை
X

இமானுவேல் சேகரனார் நினைவு தினத்தையொட்டி அவரது படத்துக்கு அஞ்சலி செலுத்தும் திமுக, அதிமுகவினர்.

கரூரில், இம்மானுவேல் சேகரனார் நினைவு தினத்தை முன்னிட்டு திமுக, அதிமுக, பாஜக, தேவேந்திரகுல வேளாளர் உறவுகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

தியாகி இமானுவேல் சேகரனாரின் 64 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, கரூர் பேருந்து நிலையப் பகுதியில் இமானுவேல் சேகரனார் திருவுருவப் படத்துக்கு திமுக சார்பில் மாவட்ட துணை செயலாளர் ரமேஷ்பாபு ஏராளமான திமுகவினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுகவினரும், பாஜக மாவட்ட தலைவர் சிவசாமி தலைமையில் பாஜகவினரும், தேவேந்திரகுல வேளாளர் உறவுகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் மலர் தூவி அஞ்சலி மரியாதை செலுத்தப்பட்டது.

Updated On: 11 Sep 2021 7:34 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  2. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  5. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  6. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  7. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  8. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  9. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  10. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...