/* */

குமரியில் அனுமதியின்றி மண் அள்ளிய ஜேசிபி மற்றும் டெம்போ பறிமுதல்

குமரியில் அனுமதியின்றி மண் அள்ளிய ஜேசிபி மற்றும் டெம்போவை பறிமுதல் செய்து வருவாய் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

HIGHLIGHTS

குமரியில் அனுமதியின்றி மண் அள்ளிய ஜேசிபி மற்றும் டெம்போ பறிமுதல்
X

கன்னியாகுமரி கலெக்டர் அலுவலகம் ( பைல் படம்)

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாசில்தார் பூதப்பாண்டி அடுத்த நாவல்காடு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே மண் ஏற்றிக்கொண்டு ஒரு டெம்போ வந்தது.

சந்தேகம் அளிக்கும் வகையில் வந்த அந்த டெம்போவை தடுத்தி நிறுத்திய தாசில்தார் தலைமையிலான வருவாய் துறையினர் அதனை சோதனையிட்ட போது எந்த அனுமதியும் இல்லாமல் மண் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து டெம்போவை பறிமுதல் செய்ததோடு, தொடர்ந்து அந்த பகுதியில் மண் எடுக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஜேசிபி-யும் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 28 July 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  7. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  8. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  9. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?