/* */

காஞ்சிபுரத்தில் இன்று (18ம் தேதி) : 250 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 250 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில்  இன்று (18ம் தேதி) : 250 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்
X

பைல் படம்

தமிழகத்தில் கொரோனா நோயை தடுப்பதற்காக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது காஞ்சிபுரம் மாவட்டத்தில் தடுப்பூசி தினந்தோறும் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் செலுத்தப்படுவது மட்டுமல்லாமல் அவ்வப்போது மெகா தடுப்பூசி முகாம்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அவ்வகையில் இதுவரை முதல் தவணை தடுப்பூசியினை 7 இலட்சத்து 15 ஆயிரத்து 617 பேரும், 2 லட்சத்து 99 ஆயிரத்து 768 நபர்கள் இரண்டாம் தவணையும் இதுவரை செலுத்திக் கொண்டு உள்ளனர்.

மேலும் இதுவரை தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாத ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 485 நபர்களுக்கான சிறப்பு முகாம் இன்று மாவட்டம் முழுவதும் 250 இடங்களில் செயல்பட உள்ளது.

இதனை முதல் மற்றும் இரண்டாம் தவணை செலுத்தத் தவறிய நபர்கள் விரைவாக செலுத்திக் கொண்டு மற்ற நபர்களுக்கு பாதுகாப்பாக செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

Updated On: 17 Nov 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?