/* */

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிறுவர்களுக்கு 17ம் தேதி தடுப்பூசி முகாம் ஏற்பாடு: வாட்ஸ் அப் எண் வெளியீடு

Vaccination Camp - காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிறுவர்களுக்கு 17 ம் தேதி நடைபெறும் சிறப்பு தடுப்பூசி முகாமில் பங்கேற்க ஆதார் மற்றும் தொலைபேசி எண்ணுடன் வாட்ஸ் அப் மூலம் பதிவு செய்யலாம் என பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிறுவர்களுக்கு 17ம் தேதி தடுப்பூசி முகாம் ஏற்பாடு: வாட்ஸ் அப் எண் வெளியீடு
X

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை.

Vaccination Camp - கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.முதல், இரண்டாம் தவணை மற்றும் பூஸ்டர் செலுத்தாத நபர்கள் செலுத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த முதல் கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பு தடுப்பூசி மருத்துவ முகாம்களும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் வரும் 17ஆம் தேதியன்று, 12 வயது முதல் 14 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பு சிறப்பு தடுப்பு ஊசி முகாம நடைபெற உள்ளது.இதில் பங்கு பெற உள்ளவர்கள் குழந்தைகளின் ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை வாட்ஸ் அப் எண்ணில் பதிவு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. மேலும் வாட்ஸ்அபஎண் : 86100 58164. இந்த வாட்ஸ் அப் எண்ணை வெளியிட்டு, பொதுமக்கள் பதிவு செய்து பயன்பெறுமாறு காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2 July 2022 10:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  4. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  5. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  6. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  7. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  8. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  9. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  10. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!