/* */

டோக்கன்களில் விவரங்கள் பதிவு செய்யாமல் வழங்கும் காஞ்சிபுரம் ரேஷன் கடை ஊழியர்கள்

13 வகையான கொரோனா நிவாரண மளிகை பொருட்கள் பெறுவதற்கான டோக்கனில் எந்தவித பதிவும் இல்லாமல் வழங்கும் ரேஷன் கடை ஊழியர்கள்

HIGHLIGHTS

கொரோனா காலத்தில் ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ள நிலையைக் கருத்தில் கொண்டு இன்று முதல் நியாயவிலை கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு 13 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

வரும் 5-ஆம் தேதி முதல் அட்டைதாரர்கள் தங்களுக்குரிய நியாயவிலை கடைகளில் டோக்கன்கள் கொடுத்து பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் நாள் ஒன்றுக்கு 700 அட்டைதாரர்களுக்கு மட்டுமே அனுமதி எனவும் அறிவிக்கப்பட்டிந்தது

இந்நிலையில் இதற்கான டோக்கன் வழங்கும் பணியை துவக்கிய ரேஷன் கடை ஊழியர்கள், அந்த டோக்கனை எந்தவித பதிவுகளும் செய்யாமல் அச்சடித்து வந்த டோக்கனை அப்படியே வீடு வீடாக சென்று அட்டைதாரர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

சில ஊழியர்கள் அதில் நாள் மற்றும் நேரம் மட்டுமே குறிப்பிட்டு வழங்குகின்றனர் . இந்த டோக்கன்களில் குடும்ப அட்டைதாரர்கள் பெயர் , கார்டு எண் எந்த விவரமும் பதிவு செய்யாமல் அலட்சியமாக அப்படியே வழங்கி வருகின்றனர்.

Updated On: 3 Jun 2021 7:23 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  2. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  3. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  4. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  5. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  6. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  7. இந்தியா
    சென்னை ஐ.ஐ.டி.,யின் பறக்கும் டாக்ஸி!
  8. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...
  9. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  10. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?