/* */

காஞ்சிபுரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் காவலான் கேட் பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம சுகாதார செவிலியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
X

காஞ்சிபுரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட கிராம சுகாதார செவிலியர்கள்.

காஞ்சிபுரம் காவலான் கேட் பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம சுகாதார செவிலியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வீடு வீடாக சென்று தடுப்பூசி போடுவதை கட்டாயப்படுத்தக் கூடாது, பதவி உயர்வு வழங்க வலியுறுத்துவது, தாய்,சேய் நலப்பணிகள் பாதிக்காத வகையில் சனிக்கிழமை மட்டும் தடுப்பூசி முகாம்களை அமைப்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் காவலான் கேட் பகுதியில் கிராம சுகாதார செவிலியர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது கோஷங்கள் எழுப்பி அரசிற்கு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர் .

சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.பவானி தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் ஜி.பிரேமா,மாவட்ட பொருளாளர் தாட்சாயணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கோரிக்கைகளை விளக்கி மாநில தலைவர் அமுதவல்லி, மாநில இணைச் செயலாளர் மகாலெட்சுமி ஆகியோர் அரசு மேற்கொள்ள வேண்டிய கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்கள். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது கோரிக்கைகளை கூறி கவனயீர்ப்பு கோஷங்களையும் எழுப்பினர்.

Updated On: 20 Nov 2021 12:45 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  2. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  3. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  4. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  5. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  6. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  7. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  8. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  9. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  10. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...