/* */

காஞ்சிபுரம் மாவட்டம் : ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021 திருவிழா

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் திருவிழா குறித்து நிலவரங்கள் ஒரு பார்வை.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டம் : ஊரக உள்ளாட்சி தேர்தல்  2021 திருவிழா
X

பைல் படம்

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்குகான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன.

காஞ்சிபுரம் மாவட்டம் தாலுக்காகள் -

காஞ்சிபுரம் , உத்தரமேரூர் , வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர் , குன்றத்தூர்.

ஊராட்சி ஒன்றியம் :

காஞ்சிபுரம், உத்தரமேரூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், படப்பை.

பேரூராட்சிகள் : உத்தரமேரூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், மாங்காடு, குன்றத்தூர்.

பெருநகராட்சி : காஞ்சிபுரம்.

தேர்வு செய்யப்படுவுள்ள உறுப்பினர்கள் :

மாவட்ட கவுன்சிலர் : 11 நபர்கள்

ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் : 98

ஊராட்சிமன்ற தலைவர் : 274 நபர்கள்

பேரூராட்சி உறுப்பினர்கள் : 84 நபர்

பெருநகராட்சி உறுப்பினர்கள் : 51

ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் :1938

Updated On: 16 Aug 2021 4:01 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு