/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆண்களே அதிகளவில் வாக்களிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெண்களை விட ஆண்களே அதிக அளவில் வாக்களித்துள்ளனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆண்களே அதிகளவில் வாக்களிப்பு
X

குன்றத்தூர் நகராட்சி உட்பட்ட நடுநிலைப்பள்ளியில் வாக்கு செலுத்திய தமிழக சிறு குறு தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 2 லட்சத்து 18 ஆயிரத்து 173 வாக்குகள் இருந்த நிலையில், ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 127 வாக்குகள் பதிவாகியது. இதில் ஆண்கள் 66.38சதவீதமும், பெண்கள் 62.27 சதவீதமும் வாக்களித்துள்ளனர்.

நகராட்சிகளில் பொருத்தவரையில் 82 ஆயிரத்து 846 வாக்காளர் கள் இருந்த நிலையை 56 ஆயிரத்து 986 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இதில் ஆண்கள் 69.64சதவீதமும், பெண்கள் 67.99சதவீதமும் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர்.

பேரூராட்சியில் பொருத்தவரை 58 ஆயிரத்து 530 வாக்காளர்களில் 43 ஆயிரத்து 93 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இதில் ஆண்கள் 75.12 சதவீதமும் , பெண்கள் 72.25 சதவீதமும் வாக்கு செலுத்தியுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 66.56சதவீத ஆண்களும் , 65.20சதவீத பெண்களும் வாக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஆண்கள் பெண்களைக் காட்டிலும் 1.36 சதவீதம் அதிகமாக வாக்கு பதிவு செய்துள்ளனர்.

Updated On: 19 Feb 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தங்கை திருமண நாள் வாழ்த்துக்கள்: மனதைத் தொடும் வாழ்த்துச் செய்திகள்
  2. லைஃப்ஸ்டைல்
    மூன்று முடிச்சால் இரண்டு மனங்கள் ஒரு மனதாகும் திருமணம்..!...
  3. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்களின் வகைகளும் மேற்கோள்களும்
  4. வீடியோ
    சிறை கண்காணிப்பாளர் தான் என் கையை உடைத்தார்- SavukkuShankar !...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில் அன்பின் அலைகள்!
  6. வீடியோ
    🔴LIVE : சிறை தான் உனக்கு சமாதி என காவல் துறை மிரட்டல் சவுக்கு சங்கர்...
  7. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  8. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி
  9. லைஃப்ஸ்டைல்
    நான் வணங்கும் அன்னைக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. தேனி
    தேனியில் அன்னையர் தின மாவட்ட செஸ் போட்டிகள்