/* */

இரும்பு விலையை நிலைப்படுத்த வேண்டும் : காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு

இரும்பு விலையை நிலைப்படுத்த கோரி கிரில் தயாரிப்பாளர் நலச்சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

HIGHLIGHTS

இரும்பு விலையை நிலைப்படுத்த வேண்டும் : காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு
X

காஞ்சிபுரம் கிரில் தயாரிப்பாளர்கள் பொது நல சங்கத்தினர் கலெக்டரிடம் மனு அளிக்க வந்தனர்.

தமிழகத்தில் தயாரிப்பாளர்கள் பொதுநல சங்கத்தின் அங்கமான காஞ்சிபுரம் கூட்டுறவு பிரிவில் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது..

அதில் , கட்டுமானத் துறையில் முக்கியப் பொருட்களான மணல் சிமெண்ட் மற்றும் இரும்பு கம்பிகள் ஆகியவற்றின் விலையேற்றம் மற்றும் கொரோனா ஊரடங்கால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பெட்ரோல் டீசல் விலை காரணமாக மீண்டும் அனைத்து கட்டுமான பொருட்களின் விலை விண்ணைத் தொட்ட நிலையை இதனை சார்ந்த தொழிலாளர்கள் அனைவரும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

ஊரடங்கு காலத்தில் சிறு குறு குறு தொழில் மேம்பாட்டிற்கு மத்திய அரசு 20 லட்சம் கோடி நிதி உதவி அளித்து அந்த உதவி எங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை.

கவனத்தை ஈர்க்கவே மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தமிழ்நாடு கிரில் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் மனு அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்டலத் தலைவர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட தலைவர் ஏகாம்பரம் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 20 Dec 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?