/* */

காஞ்சிபுரத்தில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்: போக்குவரத்து துறை

காஞ்சிபுரத்தில் நெரிசலை குறைக்க போக்குவரத்து மாற்றங்களை இன்று முதல் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்: போக்குவரத்து துறை
X

காந்தி சாலையில் இருசக்கர வாகன நிறுத்த குறியீடு போடப்பட்டுள்ளது.

கடந்த 21ம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் காவல் கண்காணிப்பாளர் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட போக்குவரத்து சீரமைப்பு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் போக்குவரத்து சீரமைப்பு செய்ய சில நடைமுறைப்படுத்த நடவடிக்கை வரும் 28 முதல் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

காமராஜர் சாலையில் இருந்து ஈரோடு செல்ல இடதுபுறமாக செல்லலாம். மேட்டுத் தெருவில் இருந்து வரும் வாகனம் காமராஜர் சாலை நேராகச் செல்லலாம். மடம் தெருவிலிருந்து வாகனங்கள் மேட்டுத்தெரு நோக்கி செல்ல அனுமதி இல்லை.

காந்தி ரோட்டில் இருந்து சங்கு சாப்பாட்டை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதி உண்டு. மாறாக செங்கோட்டையிலிருந்து காந்தி ரோடு நேராக செல்ல அனுமதி இல்லை.

இதுபோன்ற பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் காஞ்சிபுரம் நகரில் இன்று முதல் நடைமுறைப்படுத்த உள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 28 Oct 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மூன்று முடிச்சால் இரண்டு மனங்கள் ஒரு மனதாகும் திருமணம்..!...
  2. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்களின் வகைகளும் மேற்கோள்களும்
  3. வீடியோ
    சிறை கண்காணிப்பாளர் தான் என் கையை உடைத்தார்- SavukkuShankar !...
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில் அன்பின் அலைகள்!
  5. வீடியோ
    🔴LIVE : சிறை தான் உனக்கு சமாதி என காவல் துறை மிரட்டல் சவுக்கு சங்கர்...
  6. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  7. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி
  8. லைஃப்ஸ்டைல்
    நான் வணங்கும் அன்னைக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. தேனி
    தேனியில் அன்னையர் தின மாவட்ட செஸ் போட்டிகள்
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு மனைவிக்கு அமுதமொழிகள்! திருமண நாள் வாழ்த்துகள்