/* */

முதல்வர் நிவாரண நிதிக்கு மாவட்ட கவுன்சிலர் பொற் கொடி செல்வராஜ் ரூ 25ஆயிரம் நிதி வழங்கல்

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு காஞ்சிபுரம் மாவட்ட கவுன்சிலர் மலர் கொடி செல்வராஜ் ரூபாய் 25 ஆயிரம் நிதியை கலெக்டர் ஆர்த்தியிடம் வழங்கினார்

HIGHLIGHTS

முதல்வர் நிவாரண நிதிக்கு மாவட்ட கவுன்சிலர் பொற் கொடி செல்வராஜ் ரூ 25ஆயிரம் நிதி வழங்கல்
X

முதலமைச்சர் பொதுநல நிவாரண நிதிக்கு ரூ 25 ஆயிரம் வழங்கிய மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பொற்கொடி செல்வராஜ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள்.

காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சியின் எட்டாவது வார்டு உறுப்பினராக போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தை கட்சிகளை சார்ந்த மலர்கொடி செல்வராஜ் தேர்வு செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் கனமழை காரணமாக நீர்நிலைகளில் தங்கியுள்ள பொதுமக்களை மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு கருதி நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மூன்று வேலைகளையும் உணவு வழங்குவது, இது மட்டுமில்லாமல் அம்மா உணவகத்தில் இலவச உணவும் மூன்று வேளையும் தமிழக சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட மலர்கொடி செல்வராஜ் இன்று மாவட்ட ஆட்சியர் மா. ஆர்த்தியை சந்தித்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் இருபத்தைந்தாயிரம் நன்கொடை அளித்தார்.

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு நிவாரணம் வழங்கி வரும் தமிழக முதல்வருக்கு தான் சார்ந்த விடுதலை கட்சி சார்பாகவும், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கியதாக தெரிவித்தார்.

Updated On: 15 Nov 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?