/* */

சிறு மேம்பாலம் அமைத்து தர கோரி கலெக்டரிடம் அதிமுக ஒன்றிய செயலாளர் மனு

வடகிழக்கு பருவமழையால் சேதமடைந்த தயார்குள சிறு பாலத்தை சீரமைக்க கோரி அதிமுக ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம் கலெக்டரிடம் மனு அளித்தார்.

HIGHLIGHTS

சிறு மேம்பாலம்  அமைத்து தர கோரி கலெக்டரிடம் அதிமுக ஒன்றிய செயலாளர் மனு
X

சிறு பாலத்தை கட்டித்தர கோரி காஞ்சிபுரம் கலெக்டரிடம் திமுக ஒன்றிய செயலாளர் மனு அளித்தார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பின்புறம் அமைந்துள்ளது எம்ஜிஆர் நகர்.காஞ்சிபுரம் மாநகராட்சிக்குபட்ட பகுதியான இப்பகுதியில் கடந்த வடகிழக்கு பருவமழை காரணமாக வேகவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளபெருக்கு பகுதியை ஒட்டியுள்ள குடிசைப் பகுதிகளில் நீர் சூழ்ந்து பெரும் ஆபத்தை விளைவித்தது.

இந்நிலையை போக்கிட மாநகராட்சி அப்பகுதியில் செல்லும் காங்கிரீட் சிறு பாலத்தை உடைத்து நீர் வெளியேற வழி வகை செய்து அதன்பின் தற்காலிகமாக உருளைக் கொண்டு சாலை அமைத்து நகராட்சி மின் தகன மயானம் மற்றும் அப்பகுதி வழியாக செல்ல ஏற்பாடு செய்தது.

இந்நிலையில் அதிமுக ஒன்றிய செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் உடைக்கபட்ட இடத்தில் புதிய சிறிய ரக மேம்பாலம் அமைத்து அப்பகுதி போக்குவரத்திற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

Updated On: 27 Dec 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?