/* */

திண்டுக்கல் வெள்ளை விநாயகருக்கு 16 வகை அபிஷேகம்- பக்தர்கள் தரிசனம்

திண்டுக்கல்லில் உள்ள வெள்ளை விநாயகருக்கு 16 வகை அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

HIGHLIGHTS

திண்டுக்கல் வெள்ளை விநாயகருக்கு 16 வகை அபிஷேகம்- பக்தர்கள் தரிசனம்
X

திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோவிலில் தரிசனம் செய்த பக்தர்கள்.

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில், திண்டுக்கல் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வெள்ளை விநாயகர் திருக்கோவிலில், இன்று சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. ஆகம விதிப்படி அதிகாலையில், சிறப்பு கணபதி ஹோமம் நடைபெற்றது.

பின்னர், கோவிலை சுற்றி கடப் புறப்பாடு நடைபெற்று, விநாயகப் பெருமானுக்கு பால், பன்னீர், சந்தனம், மஞ்சள், தயிர் உள்ளிட்ட 16 வகை பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இவற்றை, ஏராளமான பக்தர்கள் கோவிலின் வெளிப்புறம் நின்று தரிசித்து வழிபட்டனர்.

Updated On: 10 Sep 2021 8:39 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  3. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  4. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...
  5. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  6. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  7. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  10. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!