/* */

தர்மபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 24ம் தேதி கொரோனோ தடுப்பூசி முகாம்

தர்மபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் 24ஆம் தேதி கொரோனோ தடுப்பூசி போடப்படும் என்று, கலெக்டர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தர்மபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 24ம் தேதி கொரோனோ  தடுப்பூசி முகாம்
X

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி

தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம், 24.06.2021 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு, அரசு செவித்திறன் குறைபாடுடையோருக்கான மேல்நிலைப்பள்ளி, இராஜாஜி நீச்சல் குளம் அருகில், இலக்கியம்பட்டி (அ), தருமபுரி. என்ற இடத்தில் நடைபெறவுள்ளது.

இம்முகாமில், 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. தடுப்பூசி செலுத்த விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகள் ஆதார் அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையுடன் முக கவசம் அணிந்து வரவேண்டும்.

இந்த வாய்ப்பினை பயன்படுத்தி மாற்றுத்திறனாளிகள் கொரோனா நோய் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளுமாறு தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி கேட்டுக் கொண்டுள்ளார்.

Updated On: 22 Jun 2021 1:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு