/* */

தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் கலைவிழா

தர்மபுரி அரசு கலைக்கல்லூரி கலைவிழாவில் ‘பூலோகமும், புவியரசனின் ருத்ரதாண்டவமும்’ என்னும் தலைப்பில் நவீன விழிப்புணர்வு தெருக்கூத்து நடைபெற்றது.

HIGHLIGHTS

தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் கலைவிழா
X

தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற கலைவிழாவில் தெருக்கூத்து கலைநிகழ்ச்சி. 

தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் கலைவிழா நடைபெற்றது. கரகாட்டம், சிலம்பாட்டம், காளியாட்டம், பறையாட்டம் ஆகிய மாணவர்களின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

முத்தாய்ப்பாக, இயற்கை வளம் பாதுகாப்பு, மனிதநேயம், சமத்துவம் பேணுதல், பல்லுயிர் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி "பூலோகமும், புவியரசனின் ருத்ரதாண்டவமும்" என்னும் தலைப்பில் நவீன விழிப்புணர்வு தெருக்கூத்து நடைபெற்றது. இதில் பேராசிரியர் முருகதாஸ் சூரன் கதாப்பாத்திரத்தில் வேடமேற்று மாணவர்களை வழிநடத்தினார்.

இக் கலைவிழாவினை கல்லூரி முதல்வர் கிள்ளிவளவன் தலைமையேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியை தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் சிவப்பிரகாசம் ஒருங்கிணைத்தார்.

Updated On: 25 May 2022 3:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  2. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்
  3. நாமக்கல்
    50 சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
  4. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக VanathiSrinivasan பேச்சு !...
  5. நீலகிரி
    ஊட்டியில் மலர் கண்காட்சி நாளை தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்
  6. நாமக்கல்
    கொல்லிமலையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க லாரிகள் மூலம் குடிநீர்...
  7. வீடியோ
    Savukku Shankar மீது கஞ்சா வழக்கு திமுக அரசின் கையாலாகாத்தனம்...
  8. இந்தியா
    விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் அருகே கோவில்களில் அடுத்தடுத்து கொள்ளை
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்