/* */

தருமபுரி: தெருக்கூத்து கலைஞர்களுக்கு நிவாரண பொருட்கள்

தருமபுரி மாவட்டத்தில், முழு ஊரடங்கால் வேலையின்றி தவித்து வரும் தெருக்கூத்து கலைஞர்களுக்கு, என்.டி.எஸ்.ஓ.தொண்டு நிறுவனம் சார்பில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

தருமபுரி: தெருக்கூத்து கலைஞர்களுக்கு நிவாரண பொருட்கள்
X

தருமபுரி மாவட்டத்தில், என்.டி.எஸ்.ஓ. தொண்டு நிறுவனம் சார்பில், தெருக்கூத்து கலைஞர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. 

தருமபுரி மாவட்டத்தில், கொரோனா பரவலை தடுக்க, முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கால் பல்வேறு தரப்பை சார்ந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக, தெருக்கூத்து கலைஞர்கள் உணவு இன்றி தவிக்கும் பரிதாப நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள 105 தெருக்கூத்து கலைஞர்களுக்கும், ரூ.1000 மதிப்புள்ள மளிகைப்பொருட்கள் வழங்கப்பட்டன. என்.டி.எஸ்.ஓ. தொண்டு நிறுவனத்த்தின் நிறுவனர் ஜேபி, இதற்கான நிதி உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், தருமபுரி திட்ட அலுவலர் ஜாப்ஸ் காமராஜ் கலந்து கொண்டு, தெருக்கூத்து கலைஞர்களுக்கு மளிகை பொருட்ஙகளை வழங்கினார்.

Updated On: 2 Jun 2021 11:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு