/* */

தர்மபுரி மாவட்ட பேரூராட்சிகளின் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 10 பேரூராட்சிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

HIGHLIGHTS

தர்மபுரி மாவட்ட பேரூராட்சிகளின் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
X

தமிழகத்தில் வருகின்ற 19 ஆம் தேதி நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தர்மபுரி மாவட்டத்தில் டவுன் பஞ்சாயத்துகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அதிமுக மாவட்ட செயலாளரும் பாலக்கோடு எம்எல்ஏ கே.பி. அன்பழகன் வெளியிட்டுள்ளார் அதன்படி

பென்னாகரம் பேரூராட்சி

1 வது வார்டில் ராதிகாபாய், 2 வது வார்டில் லட்சுமி, 4 வது வார்டில் முருகேசன், 5 வது வார்டில் ஜானகிராமன், 6 வது வார்டில் சுப்பிரமணி, 7 வது வார்டில் சுப்பிரமணியன், 8 வது வார்டில் ஜடையன் (எ) பீமன், 10 வது வார்டில் மலர், 11 வது வார்டில் உஷா, 12 வது வார்டில் புருஷோத்மன், 13 வது வார்டில் முருகன், 14 வது வார்டில் பானுபிரியா, 15 வது வார்டில் கிருஷ்ணன், 16 வது வார்டில் சின்னபாப்பா, 17 வது வார்டில் ஜீவா, 18 வது வார்டில் நதியா, ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

பாப்பாரப்பட்டி பேரூராட்சி

2 வது வார்டில் முனுசாமி, 4 வது வார்டில் சுசீலா, 5 வது வார்டில் நீலா, 6 வது வார்டில், தெய்வாணை 7 வது வார்டில் சாவித்திரி, 8 வது வார்டில் பாபு, 9 வது வார்டில் ஜெயந்தி 11 வது வார்டில் பிரபாவதி, 12 வது வார்டில் கருணாநிதி, 13 வது வார்டு மாதேஷ், 14 வது வார்டில் லலிதா, 15 வது வார்டில் ருக்குமணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

பாலக்கோடு பேரூராட்சி

1 வது வார்டில் குருமணிநாதன், 2 வது வார்டில் விமலன்;, 3 வது வார்டில் ஜெயந்தி, 4 வது வார்டில் வீடியோபாபு (எ) முகமதுகவுஸ், 6 வது வார்டில்முர்துஜா, 7 வது வார்டில் ஆசிப், 8 வது வார்டில் சுமித்ரா, 9 வது வார்டில் லதா, 10 ஆவது வார்டில் மஞ்சுளா, 11 வது வார்டில் ஆயிஷாபர்வீன்,12 வது வார்டில் சங்கர், 13 வது வார்டில் திலகா 14 வது வார்டில் உதயகுமார், 15 வது வார்டில் இராணி, 16 வது வார்டில் காஞ்சனா 17 வது வார்டில் சிவராஜ் 18 வது வார்டில் சாம்ராஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

காரிமங்கலம் பேரூராட்சி

1 ஆவது வார்டில் சுதாகர், 2 வது வார்டு இந்திராணி, 3 வது வார்டில் ஆறுமுகம், 4 வது வார்டில் கோகிலா, 5 வது வார்டில் வீரம்மாள், 6 வது வார்டில் நாகம்மாள், 7 வது வார்டு கதிரவன், 8 வது வார்டில் வினோத் 9 வது வார்டு கோவிந்தராஜ், 10 ஆவது வார்டு செல்வி, 11 வது வார்டில் சதிசுகன்யா, 12 வது வார்டில் சுதர்சன், 13 வது வார்டு செவத்தாள், 14 வது வார்டில் மாணிக்கம், 15 வது வார்டில் விஜய்சாந்தி, ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மாரண்டஅள்ளி பேரூராட்சி

1 ஆவது வார்டில் புஷ்பா, 2 வது வார்டில் சாந்தி, 3 வது வார்டில் சுரேஷ், 4 வது வார்டில் கோவிந்தன், 5 வது வார்டில் வெங்கடேசன், 6 வது வார்டில் மாதையன், 7 வது வார்டு ஜோதி, 8 வது வார்டில் விஜயா, 9 வது வார்டில் பழனிவேல், 10 ஆவது வார்டில் முனியம்மாள், 11 வது வார்டில் விவேக், 12 ஆவது வார்டில் அமுதா, 13 வது வார்டில் புருஷோத்தமன், 14 வது வார்டில் வனிதா, 15 ஆவது வார்டில் சிவரஞ்சனி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

கம்பைநல்லூர் பேரூராட்சி

1 வது வார்டு சரவணன், 2 வது வார்டு உஷா, 3 வது வார்டு தங்கம், 4 வது வார்டு லட்சுமி நாராயணன், 5 வது வார்டு ராஜாமணி, 6 வது வார்டு லட்சுமி, 7 வது வார்டு குமுதா, 8 வது வார்டு மாது, 9 வது வார்டு சின்னதுரை, 10 வது வார்டு ஜெயலட்சுமி, 11 வது வார்டு சிவந்தினி, 12 வது வார்டு சிங்கரவேல், 13 வது வார்டு சுமதி, 14 வது வார்டு சின்னபையன், 15 வது வார்டு மணிகண்டன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

கடத்தூர் பேரூராட்சி

1 வது வார்டு ரவீந்திரன் 2 வது வார்டு ஆனந்தா சபரி, 3 வது வார்டு சாந்தி, 4 வது வார்டு சந்தோஷ், 5 வது வார்டு நாசன், 6 வது வார்டு மூக்கன், 7 வது வார்டு சாக்கம்மாள், 8 வது வார்டு சபியுல்லா, 9 வது வார்டு சுரேஷ், 10 வது வார்டில் வாணி, 11 வது வார்டில் துளசி, 12 வது வார்டில் கலைவாணி, 14 வது வார்டில் கிருத்திகா, 15 வது வார்டில் அம்பேத்கர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

பொ. மல்லாபுரம் பேரூராட்சி

1 வது வார்டில் தமிழரசி, 2 வது வார்டில் நந்தினி, 3 வது வார்டில் அமுதா, 4 வது வார்டில் ஜெயராமன், 5 வது வார்டில் இந்திராணி, 7 வது வார்டில் மணிமேகலை, 8 வது வார்டில் சரவணன், 9 வது வார்டில் இடும்பன், 10 வது வார்டில் சுப்பிரமணி, 11 வது வார்டில் ஜெபினா, 12 வது வார்டில் உஷாராணி, 13 வது வார்டில் பழனியம்மாள், 14வது வார்டில் மங்கம்மாள், 15 வது வார்டில் பாலு ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

பாப்பிரெட்டிபட்டி பேரூராட்சி

1 வது வார்டில் கிருஷ்ணன், 2 வது வார்டில் ஹேமலாதேவி, 3 வது வார்டில் கர்ணன், 4 வது வார்டில் சுசீலா, 5 வது வார்டில் செல்வி, 7 வது வார்டில் பர்வின் பானு, 8 வது வார்டில் ஜீவா, 9 வது வார்டில் ஜெகதீசன், 10 வது வார்டில் கார்திகா, 11 வது வார்டில் புரட்சிதாசன், 12 வது வார்டில் இந்திராணி, 13 வது வார்டில் மஞ்சுளா, 14 வது வார்டில் செந்தில்குமார் 15 வது வார்டில் முருகேசன், ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அரூர் பேரூராட்சி

1 வது வார்டில் பாபு(எ) அறிவழகன், 2 வது வார்டில் நிவேதா, 3 வது வார்டில் முஸ்ரத், 4 வது வார்டில் ராஜீ, 5 வது வார்டில் பிரசாத், 6 வது வார்டில் ஜெயலலிதா (எ) வித்யா, 7 வது வார்டில் வசந்தி, 8 வது வார்டில் கலைவாணன், 9 வது வார்டில் கலையரசி, 10 வது வார்டில் சுகன்யா, 11 வது வார்டில் மணிமேகலை, 12 வது வார்டில் தாஜ்தின், 13 வது வார்டில் சந்தியா, 14 வது வார்டில் உமாபதி, 15 வது வார்டில் பூபதி, 16 வது வார்டில் செந்தாமரை, 17 வது வார்டில் ராணி, 18 வது வார்டில் ரவி ஆகியோர் போட்டியிடுகின்றனர்

Updated On: 3 Feb 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்