/* */

கடலூரில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை

கடலூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாத 253 நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை

HIGHLIGHTS

கடலூரில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை
X

கடலூர் மாவட்டம் கொரோனா நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இதுவரை 30404 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராத தொகை ரூபாய் 69,58,800/- வசூலிக்கப்படுள்ளது.

இதில் நேற்று மட்டும் முகக்கவசம் அணியாத 253 நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Updated On: 7 Jun 2021 9:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் 'கூல்' ஆக இருப்பது எப்படி?
  2. திருவள்ளூர்
    அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
  3. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  5. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  6. வால்பாறை
    வால்பாறையில் சுற்றுலா வாகனம் பாறையில் மோதி விபத்து: 31 பேர் படுகாயம்
  7. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  8. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  9. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு