/* */

கடலூர் அரசு மருத்துவமனையில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

HIGHLIGHTS

கடலூர் அரசு மருத்துவமனையில் காவல்துறை  சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

கடலூர் அரசு மருத்துவமனையில் காவல்துறை  சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையில் குழந்தை திருமணம் தடுப்பது, மற்றும் பெண்கள் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மருத்துவர் பிரியதர்ஷினி, காவல் உதவி ஆய்வாளர் ஈஸ்வரி மற்றும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தவமணி, தலைமை காவலர்கள் உமா மகேஸ்வரி, சத்யகலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 10 May 2022 4:06 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்