/* */

செந்துறை தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

செந்துறை தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

செந்துறை தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
X

செந்துறை ஒன்றிய தி.மு.க. சார்பில் நடந்த  பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சிவசங்கர் பேசினார்.

அரியலூர் மாவட்டம் செந்துறை வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கருணாநிதி 99 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் ஒன்றிய கழக செயலாளர் மு. ஞானமூர்த்தி தலைமையில் ஆர். எஸ். மாத்தூரில் நடைபெற்றது.

அரியலூர் மாவட்ட கழக செயலாளரும். போக்குவரத்து துறை அமைச்சருமான சா. சி. சிவசங்கர், கழக கொள்கைபரப்பு துணை செயலாளர் ச. அ. பெருநற்கிள்ளி, தலைமைக் கழக பேச்சாளர் சேலம் கோவிந்தன் மற்றும் கழக முன்னணியினர் உரையாற்றினார்கள்.

கஞ்சமலைப்படி தேன்தமிழர் கிளைக்கழக செயலாளர் இரா. கோடி கேரம்போர்டை வழங்கினார். ஆர். எஸ். மாத்தூரில் தண்ணீர் பந்தல் நிகழ்ச்சிக்கு பங்களிப்பு செய்தவர்களை அமைச்சர் சா.சி. சிவசங்கர் பாராட்டி இரு வண்ண பின்னலாடை அணிவித்தார்.

Updated On: 6 July 2022 12:57 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  2. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  3. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  4. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  5. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  8. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  10. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து