/* */

பொதுமக்களின் மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கிய எம்எல்ஏ கண்ணன்

Petition Status - "பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெறுதல்" நிகழ்வில் பெறப்பட்ட மனுக்களை, மாவட்ட கலெக்டரிடம் எம்எல்ஏ கண்ணன் வழங்கினார்.

HIGHLIGHTS

பொதுமக்களின்  மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கிய எம்எல்ஏ கண்ணன்
X

பொதுமக்களிடம் பெற்ற மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் எம்எல்ஏ கண்ணன் வழங்கினார்.


Petition Status -அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில், "பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெறுதல்" நிகழ்வில், பெறப்பட்ட மனுக்களை, மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதியிடம், சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் வழங்கினார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களை நேரில் சந்தித்து, அவர்களிடம் இருந்து பொதுநலன் மற்றும் நலன் சார்ந்த கோரிக்கை மனுக்களை நேரில் பெற்று, மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்ல அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து தா.பலூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் ஆகிய மூன்று ஊராட்சி ஒன்றியங்களிலும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

அந்நிகழ்ச்சிகள் பெற்றுக் கொண்ட மனுக்களை இன்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதியை நேரில் சந்தித்து, பொதுமக்கள் வழங்கிய மனுக்களை வழங்கினார். மேலும் பணிகள் மீது உரிய ஆய்வு செய்து, கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு ஜெயங்கொண்ட எம்எல்ஏ கண்ணன் கேட்டுக்கொண்டார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 30 Aug 2022 5:26 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்