/* */

அரியலூர் மாவட்டத்தில் மதியம் 1 மணி வரை 49.43 சதவீதம் வாக்கு பதிவு

அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் நகர்புற தேர்தலில் மதியம் 1மணிவரை 49.43 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் மதியம் 1 மணி வரை 49.43 சதவீதம் வாக்கு பதிவு
X

பெண்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் நகர்புற தேர்தலில் மதியம் 1மணிவரை 49.43 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் நகராட்சிக்கு 34 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு 38 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உடையார்பாளையம் பேரூராட்சியில் 15 வாக்குச்சாவடிகளும், வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் 14 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இன்று காலை 7மணியில் இருந்து மாலை 6வரை நடைபெறும் 101 வாக்குச்சாவடிகளுக்கும் போலிஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7மணி முதல் மதியம் 1மணி வரை அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய நகராட்சிகளிலும், உடையார்பாளையம், வரதராஜன்பேட்டை ஆகிய பேரூராட்சிகளிலும் ஒட்டுமொத்தமாக 49.43 சதவீத வாக்குப்பதிவு நடைபெறுள்ளது.

அரியலூர் நகராட்சியில் உள்ள 11724 ஆண்வாக்காளர்கள் மற்றும் 12794 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 24518 வாக்காளர்களில், 5559 ஆண் வாக்காளர்கள் மற்றும் 5783 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 11342 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். 46.26 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள 13502 ஆண்வாக்காளர்கள் மற்றும் 14540 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 28042 வாக்காளர்களில், 6578 ஆண் வாக்காளர்கள் மற்றும் 6503 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 13081 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். 46.65 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

உடையார்பாளையம் பேரூராட்சியில் உள்ள 4676 ஆண்வாக்காளர்கள் மற்றும் 4770 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 9446 வாக்காளர்களில், 2639 ஆண் வாக்காளர்கள் மற்றும் 2757 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 5396 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். 57.12 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் உள்ள 3499 ஆண்வாக்காளர்கள் மற்றும் 3704 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 7203 வாக்காளர்களில், 2051 ஆண் வாக்காளர்கள் மற்றும் 2339 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 4390 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். 60.95 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் நடைபெறும் 4இடங்களில் உள்ள 33401 ஆண்வாக்காளர்கள் மற்றும் 35808 பெண் வாக்காளர்களில் என மொத்தம் 69209 வாக்காளர்களில், 16827 ஆண் வாக்காளர்கள் மற்றும் 17382 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 34209 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். 49.43 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

Updated On: 19 Feb 2022 8:07 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்