/* */

You Searched For "#மதுரை"

மதுரை மாநகர்

மதுரை மேயரை காணோம்! பாஜக மாவட்ட தலைவர் குற்றச்சாட்டு

சொத்துவரி ரத்து செய்யக்கோரி மனு கொடுக்க மதுரை மாநகராட்சிக்கு சென்றால் மேயரை காணோம் என மதுரை மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் .சரவணன் குற்றச்சாட்டு

மதுரை மேயரை காணோம்! பாஜக மாவட்ட தலைவர் குற்றச்சாட்டு
தேனி

செய்தியாளர்கள் - விவசாய சங்க பிரதிநிதிகள் சமூக வலைதளங்களில் கடும்...

கூடலுாரில் நிருபர்கள் சிலரும் விவசாய சங்க பிரதிநிதிகளும் தங்கள் தரப்பு நியாயங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியாளர்கள் - விவசாய சங்க பிரதிநிதிகள்  சமூக வலைதளங்களில் கடும் மோதல்
சோழவந்தான்

அலங்காநல்லூர் அருகே வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

இந்த மருத்துவ முகாமில் ,தாய் சேய் நலம், தடுப்பூசி செலுத்துதல், நீரிழிவு நோய், கண் பரிசோதனை உள்ளிட்ட பல சோதனைகள் செய்தனர்

அலங்காநல்லூர் அருகே வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
ஆயிரம் விளக்கு

அதிமுக உட்கட்சி தேர்தலில் மாவட்ட செயலாளர்கள் தேர்வு

அதிமுக உட்கட்சித் தேர்தல் நடந்த நிலையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்

அதிமுக உட்கட்சி தேர்தலில் மாவட்ட செயலாளர்கள் தேர்வு
மேலூர்

பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளின் சொத்துகள் ஆய்வு செய்ய வேண்டும்:...

பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரிகளின் சொத்துகள் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டுமெ உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது

பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளின் சொத்துகள் ஆய்வு செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம்
மேலூர்

உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி சைக்கிள் பேரணியை தொடக்கி வைத்த

உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி நடந்த சைக்கிள்பேரணியில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்

உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி சைக்கிள் பேரணியை  தொடக்கி வைத்த  நீதிபதி
திருப்பரங்குன்றம்

மதுரையில் இப்தார் விருந்தை தொடங்கி வைத்த நிதியமைச்சர்

மதவாத சக்திகள் எத்தனை முயற்சி எடுத்தாலும் தமிழகத்தில் நிலவும் நல்லிணக்கத்தை ஒரு சதவிகிதம் கூட அசைத்துப் பார்க்க முடியாது

மதுரையில்  இப்தார் விருந்தை தொடங்கி வைத்த நிதியமைச்சர்
உசிலம்பட்டி

விக்கிரமங்கலம் அருகே கோவில் விழாவில் கிடாய் முட்டு விழா: வென்ற...

உயர்நீதிமன்ற அனுமதியுடன் நடந்த விழாவில் மதுரை, தேனி, சிவகங்கை ராமநாதபுரம் பகுதிகளிலிருந்து 80 ஜோடி கிடாய்கள் பங்கேற்பு

விக்கிரமங்கலம் அருகே கோவில் விழாவில் கிடாய் முட்டு விழா: வென்ற கிடாய்களுக்கு பரிசு
மதுரை மாநகர்

ரமலான் தினத்தில் நாடாளுமன்ற நிலைக்குழு பயணம்: மதுரை எம்.பி வெங்கடேசன்...

ரமலான் திருநாளன்று நாடாளுமன்ற நிலைக்குழு பயணம் மேற்கொள்வது பன்மைத்துவத்துக்கு எதிரானது என்றார் மதுரை எம்பி

ரமலான் தினத்தில் நாடாளுமன்ற நிலைக்குழு பயணம்: மதுரை எம்.பி வெங்கடேசன் கண்டனம்