/* */

You Searched For "#PetitionToCollector"

கடலூர்

சாதிச்சான்றிதழ் கேட்டு இருளர் இன மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

சாதி சான்றிதழ் இல்லாததால் பிள்ளைகளைக் பள்ளியில் சேர்க்க முடியவில்லை - சாதி சான்றிதழ் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் வேண்டும்.

சாதிச்சான்றிதழ் கேட்டு இருளர் இன மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
பெரம்பலூர்

குடிநீர் குளத்தை காணவில்லை என பெரம்பலூர் மாவட்ட கலெக்டரிடம் மனு

குடிநீர் குளத்தை காணவில்லை என்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

குடிநீர் குளத்தை காணவில்லை என பெரம்பலூர் மாவட்ட கலெக்டரிடம் மனு
பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி ஆட்சியரிடம்

பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு
விழுப்புரம்

நாடக கலைஞர்கள் வங்கி கடன் கேட்டு கலெக்டரிடம் கோரிக்கை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட நாடக கலைஞர்கள் வங்கி கடன் கேட்டு ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

நாடக கலைஞர்கள் வங்கி கடன் கேட்டு கலெக்டரிடம் கோரிக்கை
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட நாட்டுப்புற கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க கோரிக்கை

நாகை மாவட்டத்தில் இருந்து பிரிந்த மயிலாடுதுறை மாவட்ட நாட்டுப்புற கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க கோரி மனு கொடுத்தனர்.

மயிலாடுதுறை மாவட்ட நாட்டுப்புற கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க கோரிக்கை
பெரம்பலூர்

மயான பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

மயான பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

மயான பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
திருச்சிராப்பள்ளி மாநகர்

கரும் பூஞ்சை நோயால் ஒரு கண்ணை இழந்தவர் திருச்சி கலெக்டரிடம் மனு

கரும் பூஞ்சை நோய்க்கு கண்ணை பறிகொடுத்தவர் திருச்சி மாவட்ட கலெக்டரிடம் உதவி கேட்டு மனு கொடுத்தார்.

கரும் பூஞ்சை நோயால் ஒரு கண்ணை இழந்தவர் திருச்சி கலெக்டரிடம் மனு
விழுப்புரம்

கழிவுநீரை அகற்றி தார்சாலை அமைக்க கோரிக்கை

விழுப்புரம் கணேஷ் நகரில் தேங்கி உள்ள மழைநீரை அகற்றி உடனடியாக தார்சாலை அமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை

கழிவுநீரை அகற்றி தார்சாலை அமைக்க கோரிக்கை
வானூர்

ஊராட்சி துணைதலைவர் தேர்தலை சுதந்திரமாக நடத்த விழுப்புரம் ஆட்சியரிடம்...

விழுப்புரம் மாவட்டம் முட்ராம்பட்டு ஊராட்சி துணை தலைவர் தேர்தலை பாதுகாப்புடன் நடத்த ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

ஊராட்சி துணைதலைவர் தேர்தலை சுதந்திரமாக நடத்த விழுப்புரம் ஆட்சியரிடம் மனு
அரியலூர்

பொது பாதை அமைத்து தரக்கோரி அரியலூர் கலெக்டரிடம் இருளர் இன மக்கள் மனு

பொது பாதை அமைத்து தர கோரி மழையில் நனைந்த படி இருளர் இன மக்கள் அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

பொது பாதை அமைத்து தரக்கோரி அரியலூர் கலெக்டரிடம் இருளர் இன  மக்கள் மனு
கடலூர்

கணவன் மனைவியை ஊரை விட்டு தள்ளி வைத்த கிராம முக்கியஸ்தர்கள்

கட்டப் பஞ்சாயத்து அமைப்பு எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக கணவனும் மனைவியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்.

கணவன் மனைவியை ஊரை விட்டு தள்ளி வைத்த கிராம முக்கியஸ்தர்கள்