/* */

மாநில கல்வி அமைச்சர்கள் பங்கேற்கும் 2நாள் தேசிய மாநாடு : குஜராத்தில் துவக்கம்

மாநில கல்வி அமைச்சர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் தேசிய மாநாடு குஜராத்தில் இன்று தொடக்கம்.

HIGHLIGHTS

மாநில கல்வி அமைச்சர்கள் பங்கேற்கும் 2நாள் தேசிய மாநாடு : குஜராத்தில் துவக்கம்
X

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், இணையமைச்சர் சுபாஷ் சர்கார் மற்றும் மாநில மற்றும் யுனியன் பிரதேசங்களின், கல்வி அமைச்சர்கள் இதில் பங்கேற்கின்றனர். தேசிய கல்விக்கொள்கையை செயல்படுத்துவது தொடர்பாகவும், பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாகவும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது.

இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம், புவிசார் தகவல் மற்றும் விண்வெளி செயல்பாடுகளுக்கான தேசிய மையம், சர்வதேச வாகன வடிவமைப்பு மையம் ஆகியவற்றை அமைச்சர்கள் பார்வையிடுகின்றனர்.

Updated On: 1 Jun 2022 5:08 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்