/* */

விருதுநகரில்மருத்துவபணியாளர்களுக்குகலெக்டர் பணிநியமன ஆணையை வழங்கினார்.

பேரிடர் காலத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுரை.

HIGHLIGHTS

விருதுநகரில்மருத்துவபணியாளர்களுக்குகலெக்டர் பணிநியமன ஆணையை வழங்கினார்.
X

விருதுநகரில் மருத்துவ பணியாளர்களுக்கு கலெக்டர் பணி நியமன ஆணையை வழங்கினார்.

விருதுநகரில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 130 பல்நோக்கு மருத்துவ பணியாளர்களுக்கு கலெக்டர் கண்ணன் பணி நியமன ஆணையை வழங்கினார்

கொரோனோ 2ம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 795 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 130 பல்நோக்கு மருத்துவ பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கண்ணன் பணியனையை வழங்கினார்.

முன்னதாக விருதுநகர் மாவட்டத்தில் 38 மருத்துவர்களும், 107 செவிலியர்களும் தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணிநியமனை ஆணை வழங்கப்பட்ட நிலையில், மேலும் கொரோனா தடுப்பு பணிகளுக்காக 130 பல்நோக்கு மருத்துவ பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. அனைத்து பணியாளர்களும் இணைந்து இந்த பேரிடர் காலத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் அனைவரும் செயல்பட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்

Updated On: 21 May 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  2. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  8. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  9. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி