/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருட்டுப்போன 100 செல்போன்கள் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருட்டுப்போன ரூ.20 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருட்டுப்போன 100 செல்போன்கள் பறிமுதல்
X

திருவண்ணாமலை மாவட்டம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை எஸ்பி பவன்குமார் உரியவரிடம் ஒப்படைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் செல்போன் காணாமல் போனதாக மற்றும் திருடு போனதாக காவல் நிலையங்கள் மூலம் பெறப்பட்ட புகார்களை திருவண்ணாமலை சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை செய்து சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை மாவட்ட காவல் அலுவலக கலந்தாய்வு கூடத்தில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பவன் குமார், அவர்கள் இன்று உரியவர்களிடம் ஒப்படைத்தார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஷி.ராஜகாளீஸ்வரன் அவர்கள் மற்றும் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பாரதி ஆகியோர் உடனிருந்தனர்.


Updated On: 5 March 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?