/* */

நெல்லை உழவர் சந்தையில் காய்கறி மற்றும் பழங்கள் விலை பட்டியல்

நெல்லை மாவட்டம் மகாராஜா நகர் உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்கள் வருமாறு:

HIGHLIGHTS

நெல்லை உழவர் சந்தையில் காய்கறி மற்றும் பழங்கள் விலை பட்டியல்
X

 நெல்லை உழவர் சந்தை

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 17.10.2021 (ஞாயிற்றுக்கிழமை)

காய்கறிகள்

1 தக்காளி - 42

2.கத்தரி - (வெள்ளை -42)(கீரி கத்தரி -30)

3.வெண்டை - 36

4. புடலை - 22

5.சுரை - 10

6. பீர்க்கு -20,(நாடு -15)

7. பூசணி - 10

8. தடியங்காய்- 10

9.அவரை (நாடு)-46

10. கொத்தவரை -26

11.பாகல் - ( சிறியது நாடு -40) (ஸ்டார்-35),(பெரியது-30)

12.பச்சைமிளகாய்-24,(நாடு -20),(குண்டு -30)

13. முருங்கை - 40

14.பெரியவெங்காயம்- (பழையது -தரம் 1 -42)

( பழையது -தரம் 2 -35)( புதியது பெங்களூர் ரகம்-தரம் 1 -34) (நாடு -28)

15.சின்னவெங்காயம் -நாடு -34/ஜண்டா -32

16. காராமணி -24

17. கோவக்காய் -45

18. தேங்காய் -34

19. வாழைக்காய் - 20

20.வாழைப்பூ- 10

21. வாழைத்தண்டு- 10

22. வாழைஇலை -10

23. கீரைகள்-10

24. கறிவேப்பிலை-30

25. புதினா-40

26. மல்லி இலை– 50

27. வெள்ளரி -(சாம்பார்ரகம்-10) (நாடு-22) (சாலட்குக்கும்பர்-50)

28.இஞ்சி -58 ,புதியது -28

29.மா (நாடு) -45,40 (பெங்களூரா -60)

30.ரிங் பீன்ஸ் - 60 31.நார்த்தங்காய் -25

32.முள்ளங்கி-20,18

33.சோயாபீன்ஸ் --

34.உருளை - புதியது -25 ( பழையது- ஆக்ராரகம்-23)

35.கேரட் -60(சிறிய/பொடி கேரட்) -30

36.சௌ சௌ -16

37.கோஸ் - 18

38.பீட்ரூட் -16

39.காலிபிளவர் - 44

40.குடமிளகாய் - 75

41. பட்டர்பீன்ஸ் ---

42.பஜ்ஜி மிளகாய்-65

43.பூண்டு -தரைப்பூண்டு -110,100,80,70 (வட பூண்டு 160,150)

44.கருணை-30,28

45.சேம்பு -(பெரியது -25),(நாடு -15)

46.சேனை -20 47.சீனிகிழங்கு -15 48.மரவள்ளி -15

பழங்கள்.

1.வாழைபழம்70,50,40,30

2.எலுமிச்சை -60

3.ஆப்பிள் -120,140

4.சாத்துக்குடி-70,60

5.மாதுளை-100,140,160

6.கொய்யா-(சி)60,(வெள்ளை-40)

7.சப்போட்டா-40

8.பப்பாளி-30,25

9.நெல்லிக்காய் -35,30,25

10.சீதாப்பழம்-60

11.திராட்சை -80

Updated On: 17 Oct 2021 1:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    புனிதமான வாழ்க்கையை கொண்டாடும் சந்தோஷமான ரமலான் தின வாழ்த்துகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    என் காதல் சிகரத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புதிய விடியல்! வாழ்த்துவோம் வாங்க
  4. லைஃப்ஸ்டைல்
    கால் நூற்றாண்டு காதல் வாழ்க்கை..!
  5. லைஃப்ஸ்டைல்
    புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கான வாழ்த்துச் செய்திகள்
  6. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை பெறும் 4,42,124 பெண்கள்
  8. வீடியோ
    🔴LIVE :கொல்கத்தாவில் நிர்மலா சீதாராமனின் அனல் பறக்கும் உரை ||...
  9. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  10. உலகம்
    டென்மார்க்கில் பிரபாகரனுக்கு மே 18ல் நடத்தப்படும் வீர வணக்க கூட்டம்