/* */

தச்சநல்லூர் ஸ்ரீ சந்திமறித்தம்மன் கோவில் பங்குனி மாத திருவிளக்கு பூஜை

தச்சநல்லூரில் உள்ள ஸ்ரீ சந்திமறித்தம்மன் திருக்கோவில் பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு 2007 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

HIGHLIGHTS

தச்சநல்லூர் ஸ்ரீ சந்திமறித்தம்மன் கோவில் பங்குனி மாத  திருவிளக்கு பூஜை
X
குத்துவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்கள். 

திருநெல்வேலி மாநகாில், தச்சநல்லூா் அருள்தரும் ஸ்ரீ சந்திமறித்தம்மன் திருக்கோவில் பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு 2007 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விளக்கு பூஜையில் பங்கேற்கும் பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு பூஜைக்கு தேவையான அகல் விளக்கு, திாி, எண்ணெய், வெற்றிலை, பாக்கு, பழம், குங்குமம், மாங்கல்யசரடு மற்றும் புஷ்பம் வழங்கப்பட்டது.

திருக்கோவிலில் மூலஸ்தானத்தில், லட்சுமி வராகமூர்த்தி அலங்காரமும், விழா பந்தலில் பூரண புஷ்கலா சமேத தர்மசாஸ்தா திருக்கல்யாணக் கோலம் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் விநாயகர், சுவாமி ஐயப்பன் மற்றும் உற்சவர் தந்தி மரியம்மன் ஆகியோரும் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தனர்.

பக்தர்கள் குங்குமத்தாலும், பூக்களாலும் அா்ச்சனை செய்து விளக்கு பூஜை செய்தனா். விளக்கு பூஜையை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்நிகழ்ச்சியை கலந்துகொண்டு வணங்கி அம்மன் அருள் பெற்று சென்றனா். விழா ஏற்பாடுகளை தச்சநல்லூர் ஸ்ரீஜோதி வழிபாட்டு ஐயப்ப பக்தா்கள் செய்திருந்தனா்.

Updated On: 16 March 2022 2:11 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  2. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  5. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  6. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  7. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  8. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு
  9. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  10. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...