/* */

நெல்லை மகாராஜநகர் உழவர் சந்தையில் காய்கறிகள், பழங்களின் விலை நிலவரம்

பாளையங்கோட்டை மகாராஜநகரில் உள்ள உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை பட்டியல்.

HIGHLIGHTS

நெல்லை மகாராஜநகர் உழவர் சந்தையில் காய்கறிகள், பழங்களின் விலை நிலவரம்
X

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்.

30.10.2021 (சனிக்கிழமை)

1 தக்காளி - 36

2.கத்தரி - வெள்ளை-36, கீரி கத்தரி -25

3.வெண்டை -25

4. புடலை - 15

5.சுரை - 10

6. பீர்க்கு -20

7. பூசணி - 10

8. தடியங்காய்- 10

9.அவரை-நாடு-24 10.கொத்தவரை -20,18

11.பாகல் - சிறியது-40,பெரியது-30

12.பச்சைமிளகாய்-நாடு24,சம்பா-30,குண்டு-30

13. முருங்கை-35

14.பெரியவெங்காயம்- (பழையது-38)

(பெங்களூர்ரகம்- புதியது-(தரம்1பெரியது-38)(சிறியது-32,30) (நாடு -28,24)

15.சின்னவெங்காயம்-பட்டரை-பழையது-40,(புதியது-34,32,30)

16. காராமணி -28

17. கோவக்காய் -20

18. தேங்காய் -35

19. வாழைக்காய் - 25

20.வாழைப்பூ- 10

21. வாழைத்தண்டு- 10

22. வாழைஇலை -10

23. கீரைகள்-10

24. கறிவேப்பிலை-30

25. புதினா-50

26. மல்லி இலை–45

27. வெள்ளரி -(சாம்பார்ரகம்-15) (நாடு-18) (சாலட்குக்கும்பர்-50)

28.இஞ்சி-52,(புதியது -25)

29.மாங்காய் (நாடு)-40 (பெங்களூரா-45)

30.ரிங் பீன்ஸ்-50 31.நார்த்தங்காய் -25

32.முள்ளங்கி-20

33.சோயாபீன்ஸ் --

34.உருளை கிழங்கு ,(புதியது-27)பழையது-ஆக்ராரகம்-25)

35.கேரட் -52(சிறிய கேரட் -26)

36.சௌ சௌ -16,14

37.கோஸ் -18

38.பீட்ரூட் -16

39.காலிபிளவர் -60

40.குடமிளகாய் -120

41. பட்டர்பீன்ஸ் ---

42.பஜ்ஜி மிளகாய்-60

43.பூண்டு -தரைப்பூண்டு -பாக்ஸ்கிரேடு-130,100,90-பை-கிரேடு- 80,60(வட பூண்டு 160,150)

44.கருணை -24

45.சேம்பு -25,(நாடு -15)

46.சேனை-20 47.சீனிகிழங்கு-20

பழங்கள்

1.வாழைப்பழம் -செவ்வாழை-70,ஏலக்கி-70,மட்டி-60,நேந்திரன்-60,கற்பூரவள்ளி-50,நாடு-40, பச்சை-40,30

2.எலுமிச்சை -35

3.ஆப்பிள் -120,140

4.சாத்துக்குடி-70,60

5.மாதுளை-100,140,160

6.கொய்யா-(சி)60,(வெ)40

7.சப்போட்டா-40

8.பப்பாளி-30,25

9.நெல்லிக்காய்-30,25

10.சீதாப்பழம்-55,50

11.திராட்சை -80,70

12.ஆரஞ்சு -55,50

நிர்வாக அலுவலர் மகாராஜநகர் உழவர் சந்தை பாளையங்கோட்டை.

Updated On: 30 Oct 2021 2:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மகிழ்ச்சி மந்திரங்கள்: வாழ்வை ரசிக்க வைக்கும் 23 எளிய சந்தோஷங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த தூக்கத்திற்கு இரவு வணக்கம்..!
  3. போளூர்
    மாட்டு வண்டி மீது பைக் மோதல்: அண்ணாமலையார் கோயில் ஊழியர் உயிரிழப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    என் ராசாத்தி நீ வாழணும், அதை எந்நாளும் நான் பார்க்கணும் - பாடல்...
  5. வீடியோ
    🔴 LIVE : நான் இங்க சும்மா வந்து உட்காரல | Karunas ஆவேச பேச்சு ! |...
  6. திருவண்ணாமலை
    ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் ஆட்சி அமைப்பார்: ரோஜா நம்பிக்கை
  7. தமிழ்நாடு
    4வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் தற்கொலை
  8. வீடியோ
    தயாரிப்பாளருக்கும் ஒன்னும் இல்ல படைப்பாளருக்கும் ஒன்னும் இல்ல !#seeman...
  9. வீடியோ
    அரசே எல்லாம் பண்ணிட்டு இப்போ ஆக்கிரமிச்சுட்டாங்கனு சொல்றாங்க !#seeman...
  10. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் 1.5 கோடி ரூபாய் கொள்ளை; பொய் புகார் தந்த பாஜக நிர்வாகி