/* */

நெல்லை நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குநர் மாற்றம்

நெல்லை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநராக விஜயலெட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

நெல்லை நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குநர் மாற்றம்
X

நெல்லை மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் சுல்தானா சேலம் மண்டலத்திற்குமாற்றம் செய்யப்பட்டார். நெல்லை மண்டல நிர்வாக இயக்குநராக பணியாற்றிவந்த சுல்தான சேலம் மண்டலத்திற்கும், நெல்லை மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநராக விஜயலட்சுமியும் நியமனம் செய்யப்பட்டார். இதுபோல் தமிழகம் முழுவதும்நகராட்சி நிர்வாகமண்டல இயக்குநர் அந்தஸ்தில் உள்ள ௧௫ அதிகாரிகள் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Updated On: 13 July 2021 3:49 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    INDI Alliance-யை படுகுழிக்கு தள்ள Modi உபயோகித்த அந்த வார்த்தை 😳 |...
  2. லைஃப்ஸ்டைல்
    இசையின் அசைவு நடனம்..!
  3. வீடியோ
    🔴LIVE : சாம் பிட்ரோடா விவகாரம் பொங்கி எழுந்த நாராயணன் திருப்பதி ||...
  4. சினிமா
    இந்தியன் மட்டுமா? கமல்ஹாசன் வாங்கிய தேசிய விருதுகள்! என்னென்ன...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  6. வீடியோ
    🔴LIVE :ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் அனல்...
  7. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  8. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  9. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  10. திருவண்ணாமலை
    செய்யாற்றில் மனைவியை வேலைக்கு சேர்த்ததால் வியாபாரி மீது தாக்குதல்