/* */

நெல்லை-அரசு மருத்துவமனையில் புதிதாக மருத்துவ அலுவலர்கள் நேர்முகத் தேர்வு

பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் புதிதாக மருத்துவ அலுவலர்கள் நேர்முகத்தேர்வு மாவட்ட ஆட்சியர் தகவல்

HIGHLIGHTS

நெல்லை-அரசு மருத்துவமனையில் புதிதாக மருத்துவ அலுவலர்கள் நேர்முகத் தேர்வு
X

நெல்லை-அரசு மருத்துவமனை

நெல்லை அரசு மருத்துவமனையில் புதிதாக மருத்துவ அலுவலர்கள் நேர்முக தேர்வு வேலைவாய்ப்பு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு புதிதாக மருத்துவ அலுவலர்கள் ரூபாய் 60 ஆயிரம் சம்பளத்தில் நியமிக்கப்பட உள்ளனர். MBBS பட்டம் பெற்று தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்தவர்கள் வரும் 31.05.2021 ம் நாளன்று திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அலுவலகத்தில் வைத்து நடைபெறும் நேர்முகத் தேர்வில் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம். என்று மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தகவல் அளித்துள்ளார்.

Updated On: 29 May 2021 1:41 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  2. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  3. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  4. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  8. பொன்னேரி
    சோழவரம் அருகே லாரி மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்