/* */

நெல்லை மாநகராட்சி 26 வார்டில் போட்டியிட அதிமுக வேட்பாளர் மனு தாக்கல்

நெல்லை மாநகராட்சி 26 வார்டில் அதிமுக சார்பில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு தமிழரசி தேர்தல் உதவி அலுவலரிடம் மனு தாக்கல்.

HIGHLIGHTS

நெல்லை மாநகராட்சி 26 வார்டில் போட்டியிட அதிமுக வேட்பாளர் மனு தாக்கல்
X

திருநெல்வேலி மாநகராட்சி வார்டு எண் 26ல் அஇஅதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தமிழரசி தேர்தல் உதவி அலுவலர் பைஜு விடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திருநெல்வேலி மாநகராட்சியில் 26 வது வார்டில் அதிமுக சார்பில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு தமிழரசி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளுக்கும் அதிமுக, திமுக, பாஜக உட்பட அனைத்து கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

திருநெல்வேலி மாநகராட்சி உள்ளாட்சி தேர்தலில் மாமன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு அஇஅதிமுக சார்பில் வார்டு எண் 26ல் போட்டியிடும் வேட்பாளர் தமிழரசி தேர்தல் உதவி அலுவலர் பைஜு விடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது அவருடன் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக வந்திருந்தனர்.

Updated On: 5 Feb 2022 5:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  2. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  3. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  4. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  5. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  7. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்
  8. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...
  9. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை பாதுகாப்பது எப்படி?