/* */

மானூர் ஒன்றியத்தில் அதிமுக, பாஜக வேட்பாளர்களுக்காக தீவிர பிரச்சாரம்

மானூர் ஒன்றியம் 4வது வார்டில் போட்டியிடும் அதிமுக, பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர்.

HIGHLIGHTS

மானூர் ஒன்றியத்தில் அதிமுக, பாஜக வேட்பாளர்களுக்காக தீவிர பிரச்சாரம்
X

நெல்லை மாவட்டம் மானூர் ஒன்றியம் 4 வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக,  அதிமுக மாவட்ட செயலாளர் தச்சை-கணேசராஜா வாக்கு சேகரித்தார்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில், நெல்லை மாவட்டம் மானூர் ஒன்றியம் 4வது வார்டு, புதூர் ஊராட்சியில், மாவட்ட கவுன்சில் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அருள்மதி பாலமுருகன் மற்றும் கூட்டணி கட்சியான பாஜக வேட்பாளரான, ஒன்றிய கவுன்சில் பதவிக்குப் போட்டியிடும் செல்லத்தாய் காளியப்பன் ஆகியோருக்கு, நெல்லை மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை-கணேசராஜா வீதி வீதியாக சென்று, பொது மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு கேட்டார்.

அப்போது, அவருடன் அதிமுக அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன்‌, மாவட்ட அதிமுக அவைத் தலைவர் பரணி சங்கரலிங்கம், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் வேலாயுதம், மற்றும் அதிமுக முன்னணி நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.

Updated On: 30 Sep 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...