/* */

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் வரைவு வாக்குச்சாவடிபட்டியலை இன்று ஆணையர் வைத்திநாதன் வெளியிட்டார்.

HIGHLIGHTS

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு
X

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று வரைவு வாக்குச்சாவடி  பட்டியல் வெளியிடப்பட்டது.

திருச்சி மாநகராட்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி மற்றும் மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடும் நிகழ்வு இன்று காலை மாநகராட்சி அலுவலகத்தில் மைய அலுவலகத்தில் நடைபெற்றது. இதனை ஆணையர் வைத்திநாதன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இன்று வெளியிட்டார்.இந்நிகழ்வில் மேயர் மு. அன்பழகன், துணை மேயர் திவ்யா மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 29 Aug 2022 9:29 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?