/* */

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு சமக ஆதரவு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு. தூத்துக்குடி மாவட்ட சமக சார்பில் அமைச்சர் கீதாஜீவனை சந்தித்தனர்.

HIGHLIGHTS

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு சமக ஆதரவு
X

திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து சால்வை அணிவித்து ஆதரவு தெரிவித்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் மகளிர் நலன் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான P.கீதாஜீவன் மற்றும் மாநகர செயலாளர் S.A.ஆனந்தசேகரன் அவர்களை சந்தித்து சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் மாநில வர்த்தகர் அணி துணைச் செயலாளர் ரவி சேகர், மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை, ஆகியோர் சால்வை அணிவித்து ஆதரவு தெரிவித்தனர்.

உடன் மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல், மாவட்ட பொருளாளர் அருண் சுரேஷ்குமார், மாவட்ட பிரதிநிதி பழனிவேல், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு. முத்துக்குமார், மாவட்ட விவசாய அணி செயலாளர் சரவணன், விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர் பொன்னுத்துரை, சுந்தர் காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 29 Jan 2022 9:06 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  2. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  6. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  7. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  9. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  10. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!