/* */

செம்மை நெல் சாகுபடி நாற்றுகளை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பார்வையிட்டார்

நீடாமங்கலத்தில் 30 ஏக்கரில் செம்மை நெல் சாகுபடி செய்ய தயாராகி வரும் நாற்றுகளை வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பார்வையிட்டார்.

HIGHLIGHTS

செம்மை நெல் சாகுபடி நாற்றுகளை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பார்வையிட்டார்
X

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் செம்மை நெல் சாகுபடிக்கு தயாராக உள்ள நாற்றுகளை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் பார்வையிட்டார்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஆதனூரில் தமிழ்பொழில் என்பவர் வயலில் சுமார் 30 ஏக்கரில் செம்மை நெல் சாகுபடி செய்யும் நாற்றுகளையும் பசுந்தாள் உரசாகுபடியினையும் வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பார்வையிட்டார். பின்னர் விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கலைவாணன் , நீடாமங்கலம் ஒன்றிய சேர்மன் செந்தமிழ் செல்வன் உள்ளிட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர் .

Updated On: 7 Jun 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  3. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  4. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  5. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  6. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  7. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  10. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...