/* */

திருவாரூரில் மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று பெய்த மழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து சேதமடைந்தன.

HIGHLIGHTS

திருவாரூரில் மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம்
X

மழையால் சேதமடைந்த பயிர்கள். 

திருவாரூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி பயிர்கள் பயிரிடப்பட்டு இருந்தது. தற்பொழுது 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட நெற் பயிர்கள் அறுவடை செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் இன்று பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் நெற்பயிர்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். மேலும் இதற்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 11 Feb 2022 1:48 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  3. சென்னை
    அடுத்த 3 நாட்கள்... பெரும் புயல் ... வெதர்மேன் எச்சரிக்கை.!
  4. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  5. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  7. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!
  8. தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் 'தோழி பெண்கள் தங்கும் விடுதி'..!
  9. அரசியல்
    நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?
  10. அரசியல்
    அண்ணாமலைக்கு சிக்கல் : பாஜவில் என்ன நடக்கும்?