/* */

நெல் கொள்முதல் ஆன்லைன் பதிவு நகலை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

தஞ்சை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு காவிரி உரிமை மீட்புக் குழுவினர் போராட்டம்

HIGHLIGHTS

நெல் கொள்முதல் ஆன்லைன் பதிவு நகலை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது
X

 தஞ்சை நுகர் பொருள் வாணிபக்கழக அலுவலகம் முன்புஆன்லைன் கொள்முதல் அறிவிப்பு நகலை தீ வைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட காவிரி உரிமை மீட்புக்குழு விவசாயிகள்

நெல் கொள்முதலில் ஆன்லைன் பதிவு நகலை தீ வைத்து எரித்துப் போராட்டம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.

நெல் கொள்முதலில் ஆன்லைன் பதிவை கைவிட வேண்டும், அதிகளவில் கொள்முதல் நிலையங்களை திறந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும். தேவையான அளவு கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும். கொள்முதல் நிலையங்களில் லஞ்ச ஊழலை ஒழிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் போராட்டம் நடைபெற்றது.

அப்போது திடீரென ஆன்லைன் கொள்முதல் அறிவிப்பு நகலை தீ வைத்து எரித்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

Updated On: 9 Feb 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  2. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  5. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  6. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  7. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  8. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  9. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  10. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...